/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : மார் 18, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. சமீபத்தில் எந்த நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது
A. மொரிஷியஸ் B. ரஷ்யா C. பிரான்ஸ் D. அமெரிக்கா
2. தமிழக பட்ஜெட்டில் அதிக நிதி எந்த துறைக்கு ஒதுக்கப்பட்டது
A. நகர்ப்புற வளர்ச்சி B. கல்வி C. விவசாயம் D. சுகாதாரம்
3. சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கு அதிக நாட்கள் எடுக்கும் கோள் எது
A. பூமி B. வியாழன் C. நெப்டியூன் D. யுரேனஸ்
04. வன்தாரா வனவிலங்கு மீட்டு, மறுவாழ்வு மையம் எங்கு உள்ளது
A. மத்திய பிரதேசம்
B. ராஜஸ்தான்
C. குஜராத்
D. மஹாராஷ்டிரா
05. கனடாவின் புதிய அமைச்சரவையில், எத்தனை கனடா வாழ் இந்தியர் இடம் பெற்றனர்
A. 2
B. 4
C. 1
D. 3
06. இந்திய ரூபாய் குறியீடு, அமலுக்கு வந்த ஆண்டு
A. 2011
B. 2009
C. 2014
D. 2010

