தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : ஜூலை 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*ஜூலை 30 : அயிரை மீன் வளர்ப்பு கட்டண பயிற்சி: அயிரை மீன் ஆராய்ச்சி மையம், வராதராஜ் நகர், குள்ளபுரம் விலக்கு, தேனி, அலைபேசி: 94888 90100.

*ஜூலை 31 - ஆக. 2 : பாரம்பரிய விதைத் திருவிழா மற்றும் உணவுத் திருவிழா, ஸ்ரீ ஜெயசக்தி திருமண மண்டபம், புதுச்சேரி ரோடு, விழுப்புரம், ஏற்பாடு: பசுமை இயற்கை விவசாய இயக்கம், முன்பதிவு: 78118 97510.

*ஜூலை 31 - ஆக. 1 : 'எம்.எஸ்.எம்.இ., கனெக்ட் 2026' வாங்குவோர் விற்போர் சந்திப்பு குறித்த தொழிற்கண்காட்சி: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தஞ்சாவூர் மெயின் ரோடு, திருச்சி, ஏற்பாடு: திருச்சி என்.ஐ.டி., மற்றும் எப்.ஏ.எஸ்.ஐ.ஐ.,

*ஆக.1 : வெல்லட்டும் வேளாண்மை - வேளாண் வணிகத் திருவிழா: கண்காட்சி, விற்பனை, கருத்தரங்கு: பி.வி.கே. மகால், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல், ஏற்பாடு: தினமலர் நாளிதழ், கோத்ரெஜ் அக்ரோவேட், முன்பதிவு : 82200 16423.

*ஆக. 1, 2 : விவசாய கண்காட்சி : பெல் ரி ஹால், எழில் நகர், அடர் காடு பூங்கா வடக்கு பகுதி, திருச்சி பெல் டவுன்ஷிப் கேம்பஸ், ஏற்பாடு : தி ஆரிவா எம்.எஸ். இன்டர்நேஷனல் மற்றும் விவசாய கண்காட்சி குழு, அலைபேசி: 94871 29523.

*ஆக. 5 - 7 : மைக்ரோக்ரீன் தயாரிப்பு மற்றும் தொழில்முனைவு கட்டண பயிற்சி, இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு, சிட்கோ தொழிற்பேட்டை வளாகம், கிண்டி, சென்னை, அலைபேசி: 78069 18309.

*ஆக. 7 - 9 : 'புட் ப்ரோ 2026 ' உணவுத்தொழில் கண்காட்சி, சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம், சென்னை, ஏற்பாடு: இந்தியத் தொழில் கூட்டமைப்பு.

*ஆக.8 : இயற்கை வேளாண் திருவிழா, உணவுத் திருவிழா : கும்பகோணம், ஏற்பாடு: சோழமண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு, கார்த்திக் வித்யாலயா கல்வி குழுமம், அலைபேசி: 94432 75902.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us