தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் பணி

சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் பணி

சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : ஏப் 22, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி.எஸ்.ஐ.ஆர்., மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் செக்ரட்ரியேட் அசிஸ்டென்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பிரிவுகளில் 8 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2

வயது: 18-28 (19.5.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500, பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 19.5.2025

விவரங்களுக்கு: csircmc.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us