தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணி

இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணி

இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : ஏப் 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 14, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அக்கவுன்டன்ட் 14, அசிஸ்டென்ட் பிரிவில் எச்.ஆர்., 2, அட்மின் 2, செக்ரட்ரியல் சர்வீஸ் 6 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.பி.ஏ., / ஐ.சி.ஏ.ஐ., / ஐ.சி.எம்.ஏ.ஐ.,

வயது: 18-28 (6.5.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 875. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 625.

கடைசிநாள்: 6.5.2026

விவரங்களுக்கு: careers.meconlimited.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us