sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாய மலர்: எங்கு… என்ன

/

விவசாய மலர்: எங்கு… என்ன

விவசாய மலர்: எங்கு… என்ன

விவசாய மலர்: எங்கு… என்ன


PUBLISHED ON : ஜூலை 10, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 10, 2024


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூலை 12: சிறுதானிய தின்பண்டங்கள் மதிப்பு கூட்டல் தயாரிப்பு கட்டண பயிற்சி, 'மாபிப்' நிறுவனம், மதுரை விவசாய கல்லுாரி வளாகம், ஒத்தகடை, மதுரை. 95920 86639.

ஜூலை 14 : சிறுதானிய, காய்கறி மற்றும் பாரம்பரிய நெல் திருவிழா : கொங்கு வேளாளக்கவுண்டர்கள் திருமண மண்டபம், அரூர், தர்மபுரி, ஏற்பாடு: தகடூர் களஞ்சியம் இயற்கை உழவர்கள் சங்கம்.

ஜூலை 21: கரூர் இயற்கை வேளாண் திருவிழா, கொங்கு திருமண மண்டபம், கோவை ரோடு, கரூர், ஏற்பாடு: கரூர் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம், ஜெ.சி.ஐ. கரூர் டைமண்ட், கோடந்துார் முருங்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், வேளாண் கட்டு பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம். 97891 44999.

ஆக. 3 - 5 : விவசாய தொழில்நுட்ப கண்காட்சி, கொங்கு திருமண மாளிகை, அம்மம்பாளையம், ஆத்துார், சேலம், ஏற்பாடு: சி.ஐ.ஐ.,

ஆக.10, 11: கும்பகோணம் இயற்கை வேளாண் திருவிழா, மாஸ் கல்விக்குழும வளாகம், கும்பகோணம், ஏற்பாடு: சோழமண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு. 94432 75902.






      Dinamalar
      Follow us