PUBLISHED ON : ஜன 01, 2025

ஜன.5: இயற்கை விவசாயிகளின் நேரடி விற்பனை: ரவுண்டு ரோடு, ரத்தினவிலாஸ் ஓட்டல் அருகில், திண்டுக்கல், மதியம் 3:00 மணி முதல்.
ஜன.16: மாடித்தோட்டம் அமைத்தல் கட்டண பயிற்சி: வேளாண் அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை, அலைபேசி: 90803 81443.
ஜன.22: மண்வளம் காப்பதில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை கட்டண பயிற்சி: வேளாண் அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை, அலைபேசி: 95664 20760.
ஜன.20-22 : வேளாண் மற்றும் உணவு சார்ந்த பெண் தொழில்முனைவோருக்கான மார்க்கெட்டிங் கட்டண பயிற்சி: தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, பெரியகுளம், தேனி.
ஜன.25: மூலிகை சார்ந்த குடிசைத்தொழில் தற்சார்பு கட்டண பயிற்சி: ஸ்ரீ சரவணா நவீன அரிசி ஆலை, 1152 / 3, வேலுார் ரோடு, ராட்டினமங்கலம், ஆரணி, திருவண்ணாமலை, ஏற்பாடு: நல் உலகம் ஆரணி இயற்கை உழவர் கூட்டமைப்பு, அலைபேசி: 82482 01714.