sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

'கோமுல்' தேர்தலில் 12 பதவிகளுக்கு 29 பேர் போட்டி

/

'கோமுல்' தேர்தலில் 12 பதவிகளுக்கு 29 பேர் போட்டி

'கோமுல்' தேர்தலில் 12 பதவிகளுக்கு 29 பேர் போட்டி

'கோமுல்' தேர்தலில் 12 பதவிகளுக்கு 29 பேர் போட்டி


ADDED : ஜூன் 21, 2025 11:10 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார்: 'கோமுல்' தேர்தலில் 12 பதவிகளுக்கு 29 பேர் போட்டியிடுகின்றனர்.

'கோமுல்' எனும் கோலார் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட்டின் 13 நிர்வாக இயக்குநர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஓட்டுப்பதிவும், அதன் பின்னர், ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.

மாலுார் டேக்கல் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா போட்டியின்றி தேர்வாகி உள்ளார். மற்ற 12 பதவிகளுக்கான தேர்தல் நடக்கிறது.

தொகுதிகள், வேட்பாளர்கள் விபரம்:

 கோலார் கிழக்கு: எம்.கோபாலகவுடா, கே.எஸ்.கோபாலகவுடா, பி.எம்.சங்கரே கவுடா, டி.வி.ஹரிஷ்.

 கோலார் தென்மேற்கு: டி. நாகராஜப்பா, என். சோமசேகர்.

 கோலார் வேம்கல்: செஞ்சிமலை வி.ரமேஷ், டி.வி.கிருஷ்ணப்பா,

 முல்பாகல் கிழக்கு: கள்ளம்பள்ளி பிரகாஷ், கே.என்.நாகராஜ், எஸ்.வி.பிரதாப், ஆர்.ஆர். ராஜேந்திர கவுடா.

 முல்பாகல் மேற்கு: எம்.சி.சர்வக்ஞ கவுடா, பி.வி.நாமேகவுடா.

 மாலுார் கசபா: எஸ்.கிருஷ்ணா ரெட்டி, எம்.என்.சீனிவாஸ்.

 சீனிவாசப்பூர் அட்டகல்: எம்.பைராரெட்டி, கே.கே.மஞ்சுநாத்.

 சீனிவாசப்பூர் எலடூர்: எல்.சசிகலா, என்.ஹனுமேஷ்.

 பங்கார்பேட்டை: எஸ்.என்.நாராயணசாமி, பி.எம்.வெங்கடேஷ்.

 தங்கவயல்: ஜெயசிம்ம கிருஷ்ணப்பா, லட்சுமப்பா,

 கோலார் வடக்கு பெண்கள்: கே.ஆர்.ரேணுகா, மஹாலட்சுமி, லட்சுமி பிரியா.

 கோலார் தெற்கு பெண்கள்: ஆர்.காந்தம்மா, எம்.பிரதிபா.






      Dinamalar
      Follow us