Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சட்டசபை துளிகள்

சட்டசபை துளிகள்

சட்டசபை துளிகள்


ADDED : ஆக 23, 2025 06:32 AM

Follow on Google

ADDED : ஆக 23, 2025 06:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 கர்நாடகா சுற்றுலா வர்த்தகம் எளிதாக்குதல் மற்றும் கட்டுப்பாடு திருத்த மசோதாவை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தாக்கல் செய்தார். இதற்கு ஒப்புதல் கிடைத்தது. இதன் மூலம் குறிப்பிட்ட மாவட்டங்களில் சுற்றுலா, வர்த்தகம் மேம்படுத்துவதற்கு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்

 செம்மறி ஆடுகளின் நலன் மற்றும் பாதுகாப்பு மசோதாவை கால்நடை பராமரிப்பு அமைச்சர் வெங்கடேஷ் தாக்கல் செய்தார். மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது. இதன் மூலம் செம்மறி ஆடுகள் மேய்ப்போரின் நலன் பாதுகாக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap