தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பி.யு., மாணவர்களுக்கு 'டிஜிட்டல் மார்க் ஷீட்'

 பி.யு., மாணவர்களுக்கு 'டிஜிட்டல் மார்க் ஷீட்'

 பி.யு., மாணவர்களுக்கு 'டிஜிட்டல் மார்க் ஷீட்'


ADDED : ஏப் 16, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 04:03 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: இரண்டாம் ஆண்டு பி.யு., மாணவர்களுக்கு டிஜிட்டல் மார்க் ஷீட்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் இரண்டாம் ஆண்டு பி.யு., மாணவர்களுக்கு மார்க் ஷீட்கள், தாள் வடிவிலே வினியோகிக்கப்படுகிறது. இதை, 'டிஜிட்டல்' முறையில் மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

அதாவது, அடுத்த கல்வியாண்டு முதல் இரண்டாம் ஆண்டு பி.யு., பொதுத்தேர்வுக்கான மார்க் ஷீட்கள் டிஜிட்டல் வடிவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பி.யு., பல்கலைக்கழக கல்வி துறை தெரிவித்து உள்ளது. இம்முறை வெளிநாட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது. இது, மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம், டிஜிட்டல் மார்க் ஷீட்டுகளை கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வது கடினமாகும். இது, மாணவர்களை கல்லுாரியில் சேர்ப்பதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us