/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2.5 லட்சம் பேருக்கு யோகா கற்று கொடுத்த குருஜி
/
2.5 லட்சம் பேருக்கு யோகா கற்று கொடுத்த குருஜி
ADDED : ஜூன் 21, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாவணகெரேவை சேர்ந்த யோக குரு தீர்த்தராஜ், யோகாவில் பல சாதனைகள் செய்தவர். யோகா பூஷண்
, யோகஸ்ரீ, யோகாச்சார்யா, ராஜ்யோத்சவா, ராஜ்குமார் யோகா கோப்பை, புதுச்சேரி முதல்வர் பதக்கம் உட்பட, பல விருதுகளை பெற்றவர். யோகா தினத்தையொட்டி, நேற்று பல அரிதான யோகாசனங்களை செய்தார்.

