தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அடிப்படை வசதி இல்லாத 574 பி.ஜி.,க்களுக்கு நோட்டீஸ்

 அடிப்படை வசதி இல்லாத 574 பி.ஜி.,க்களுக்கு நோட்டீஸ்

 அடிப்படை வசதி இல்லாத 574 பி.ஜி.,க்களுக்கு நோட்டீஸ்


ADDED : பிப் 02, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 05:12 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: முறையான அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்ட 574 பி.ஜி., எனும் தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

பெங்., சென்ட்ரல் மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திர சோழன் வெளியிட்ட அறிக்கை:

சென்ட்ரல் மாநகராட்சிக்கு உட்பட்ட சாந்தி நகர், சி.வி.ராமன் நகர், காந்தி நகர், சிவாஜி நகர், சாம்ராஜ்பேட், சிக்பேட் ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள அனைத்து பி.ஜி., எனும் தங்கும் விடுதிகளிலும் கடந்த மாதம் சோதனை நடத்தப்பட்டது.

இதில், சமையலறையில் சுத்தமில்லாமல் செயல்பட்ட 8 பி.ஜி.,க்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், 3 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

குடிநீர், பாதுகாப்பு நடவடிக்கை, முறையான கழிப்பறை வசதி, கண்காணிப்பு கேமரா போன்ற அடிப்படை வசதி இல்லாத 574 பி.ஜி.,க்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us