Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காகிதமில்லா நீதித்துறை

 காகிதமில்லா நீதித்துறை

 காகிதமில்லா நீதித்துறை

 காகிதமில்லா நீதித்துறை

ADDED : மார் 07, 2026 06:20 AM


Google News
சட்டம் l நீதிபதிகள் வசிக்கும் குடியிருப்பு, நீதிமன்றங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 175 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

l பெங்களூரு தெற்கு மாவட்டம் ராம்நகரில் புதிய நீதிமன்றம் கட்டப்படும்

l காகிதமில்லா நீதித்துறை அமைப்பை செயல்படுத்த, பெங்களூரு, கலபுரகி, தார்வாட், மைசூரில், 10 கோடி ரூபாய் செலவில், சோதனை அடிப்படையில் மின் நீதிமன்றங்கள் நிறுவப்படும்

l அரசால் இயற்றப்படும் அனைத்து சட்டங்களும் கன்னடத்தில் தயார் செய்யப்படும். மத்திய அரசின் சட்டங்களும் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us