Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயலில் இன்று மின்தடை

 தங்கவயலில் இன்று மின்தடை

 தங்கவயலில் இன்று மின்தடை


ADDED : பிப் 11, 2026 09:40 AM

Follow on Google

ADDED : பிப் 11, 2026 09:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டையில், சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று மின்சாரம் தடை செய்யப்படுகிறது என, பெஸ்காம் நிறுவனம் அறிவித்துள்ளது.

ராபர்ட்சன்பேட்டை - பாரண்ட ஹள்ளி சாலையில் உள்ள விவேக் நகரில், சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடப்பதால், சொர்ணாநகர், பழைய சொராணகுப்பம், விவேக் நகர், கணேஷ் புரம், அஸ்வத் லே அவுட் ஆகிய இடங்களில் இன்று காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap