தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயலில் மின் தடை

தங்கவயலில் மின் தடை

தங்கவயலில் மின் தடை


ADDED : நவ 11, 2025 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2025 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் விவேக் நகர், சொர்ணா, நகர் பாரண்ட ஹள்ளி பகுதிகளில் மின் கம்பங்கள் இடம் மாற்றம், பராமரிப்புப் பணிகள் இன்று மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இப் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

ஆ ண்டர்சன் பேட்டை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் விவேக் நகர், சொர்ணா நகர், பாரண்ட ஹள்ளி ஆகிய பகுதிகளில் இன்றும் மற்றும் நாளை மறுநாள் 13ம் தேதியும் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது என்று பெஸ்காம் நிறுவன செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us