ADDED : மே 24, 2025 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு சாண்டல் சோப் நிறுவனத்தின் துாதராக நடிகை தமன்னாவை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து,
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர். இடம்: கர்நாடக சோப் அன்ட் டிஜர்ஜென்ட் லிமிடெட் தலைமை அலுவலகம், யஷ்வந்த்பூர், பெங்களூரு.