Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு


ADDED : ஆக 13, 2025 11:01 PM

Follow on Google

ADDED : ஆக 13, 2025 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் ஆடி கிருத்திகை ஆடி கிருத்திகையை ஒட்டி, சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம், மஹா மங்களாரத்தி - காலை 7:30 முதல் 10:30 மணி வரை; வள்ளி, தெய்வானையுடன் சுவாமி உற்சவம், தீபாராதனை, அன்னதானம் - இரவு 7:30 மணி, இடம்: தங்கமலை திருசுப்பிரமணிய சுவாமி கோவில் தொட்டண்ணா நகர், காவல்பைர சந்திரா.

76வது ஆண்டு ஆடிக்கிருத்திகை மகோத்சவத்தை ஒட்டி, அபிஷேகம், மங்களாரத்தி - காலை 8:00 மணி: ஊர்வலம் - இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் - 7:30 மணி; சுவாமிக்கு திருத்தனி அலங்காரம். இடம்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ தின்தினி மவுனகுரு மடம், தொட்டகுன்டே, காக்ஸ்டவுன்.

கும்பாபிஷேகம் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தை ஒட்டி, அபிஷேகம் - காலை 8:00 மணி. இடம்: ஸ்ரீநவதுர்கா தேவி கோவில், நியூ பாகலுார் லே - அவுட், பெங்களூரு.

கோகுலாஷ்டமி 48ம் ஆண்டு கோகுலாஷ்டமியை ஒட்டி, சாகேத்ராம் குழுவினரின் இசை - மாலை 6:00 மணி, இடம்: மகான் ஸ்ரீ ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.

லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

கோவில் ஆண்டு விழா ஆதிபராசக்தி அம்மன் சக்தி பீட கோவில் 42ம் ஆண்டு விழா மற்றும் 35ம் ஆண்டு இலவச திருமண விழா, பச்சை பூக்கரகம், தேரோட்டம் விழாவை ஒட்டி, 10ம் ஆண்டு ஸ்ரீ ஷிரடி சாய்பாபாவின் விசேஷ பூஜை, ஸ்ரீ அய்யப்பன் பஜனை குழுவினரால் ஸ்ரீசாய் பஜனை - மாலை 6:00 மணி. இடம்: ஆதிபராசக்தி அம்மன் சக்தி பீட கோவில், ஜீவன் பீமா நகர், பெங்களூரு.

பொது மலர் கண்காட்சி சுதந்திர தினத்தை ஒட்டி, தோட்டக்கலை துறை சார்பில் 218 வது மலர் கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: லால்பாக் பூங்கா, பெங்களூரு.

நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 #மணி வரை, #இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

இசை அந்தாக் ஷரி - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: காசா கரோக்கி, இரண்டாவது தளம், 15வது குறுக்கு, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.

ஸ்கிர்ட் - இரவு 9:45 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, 763, 100 அடி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், எச்.ஏ.எல்., இந்திரா நகர்.

லெட்ஸ் பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: டிப்சி புல், 13/4, ஹூடி பிரதான சாலை, ஹூடி.

நோ லிமிட்ஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: நே லிமிட்ஸ் லாங்சு, இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.

பார் லேடீஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிளாஹ் பிளா, 71 - 72, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி ஆஸ்கிங் பார் பிரெண்ட் - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

டார்க் காமெடி - இரவு 9:30 முதல் 10:40 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.

காமெடி அட் ஜே.பி., நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.

காமெடி ஷோ - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

யக் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கேல் ஏ சாலட் சிம்பொனி, 2212, 80 அடி சாலை, இந்திரா நகர்.

காமெடி - இரவு 10:15 முதல் 11:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap