sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 


ADDED : ஜூன் 12, 2026 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 10:51 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில், 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி

 தோட்டக்கலை துறை சார்பில் பாம்பழம், பலாப்பழம் கண்காட்சி - காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: லால்பாக் தாவரியல் பூங்கா, பெங்களூரு.

ஆயுர்வேத முகாம்

 ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேதம் மருத்துவமனை சார்பில் அக்குபஞ்சர் சிகிச்சை, கழுத்து, முதுகு வலிக்கு யோகா சிகிச்சை - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு 0821 - 2548 231, மொபைல்: 96320 00697.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 ஹெரிடேஜ் இந்தியன் கிளாசிக் இசை - மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: மீனாட்சி ரங்கமன்சா ஆடிட்டோரியம், 140, கனகபுரா பிரதான சாலை, உத்தரஹள்ளி.

 கன்னட ஜாமிங் - மதியம் 12:00 முதல் 1:00 மணி வரை; மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 தல வெசஸ் தளபதி தமிழ் நைட் கோலிவுட் பார்ட்டி - இரவு 10:00 முதல் அதிகாலை 2:00 மணி வரை. இடம்: கில்லிஸ் 104, 413, 100 அடி சாலை, கே.எச்.பி., பிளாக், கோரமங்களா.

காமெடி

 ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை; 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 ஸ்டாண்ட் அப் காமெடி. - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: பிரப் கலத்வர்கா, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 டியர் ஜிம் கேரி - மாலை 5:00 முதல் 6:15 மணி வரை. இடம்: தி கோரமங்களா கிளப், 17, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 ஸ்டாண்ட் அப் காமெடி - மதியம் 2:30 முதல் 3:40 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.

 வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: தி கென்கோ லைப் கபே, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us