தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக ... 

 இன்று இனிதாக ... 

 இன்று இனிதாக ... 


ADDED : ஜூன் 21, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 10:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கும்பாபிஷேகம்

 ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவை ஒட்டி, தீர்த்த சங்ரஹணம், யக அலங்காரம், அக்னி சங்ரஹணம் - காலை 8:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; அங்குரார்பணம், ரக் ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கும்ப ஸ்தாபனம், யக பூஜை ஹோமம், அக்னி விபஷனம், பூர்ணாஹுதி, தீபாராதனை - மாலை 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், கிரங்கூர் போஸ்ட், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

பொது

 அந்தாரா இசை நிகழ்ச்சி - மாலை 6:45 முதல் இரவு 8:15 மணி வரை. இடம்: பிரக்ரியா கிரீன் விஸ்டம் ஸ்கூல், 70, சர்ஜாபூர் பிரதான சாலை, சிக்கநாயகனஹள்ளி.

 நம்ம ஊரு கச்சேரி - மாலை 3:00 முதல் 5:30 மணி வரை. இடம்: ரங்கஸ்தலா ஆடிட்டோரியம், 101/102, எம்.ஜி., சாலை, சாந்தாலா நகர், சம்பங்கிராம் நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: கோ ஸ்டாப்ஸ், 754, வெளிவட்ட சாலை, சில்க்போர்டு பஸ் ஸ்டாண்ட் பின்புறம், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us