sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

/

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல் : பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்துாரில் உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி மலர் துாவி முன்னாள் ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ராபர்ட்சன்பேட்டை காந்தி சதுக்கத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரர்கள் கிருஷ்ணகுமார், பி.முருகன், எம்.ராஜன், ஜி.எஸ்.மூர்த்தி, பழனி, தமிழ்ச்செல்வன், மணிவண்ணன், ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அண்ணாமலை உட்பட பலர் மெழுகுவத்தி ஏந்தி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.




    • Dinamalar Events


    Dinamalar