தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கணவர் காரை எரித்த மனைவி

கணவர் காரை எரித்த மனைவி

கணவர் காரை எரித்த மனைவி


ADDED : அக் 09, 2025 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2025 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: சொத்து தகராறில், கணவரின் கார் மீது பெட்ரோல் ஊற்றி, மனைவி தீ வைத்தார்.

பெலகாவியின் சிக்கோடி போகத்தியனஹட்டி கிராமத்தை சேர்ந்த சிவனகவுடா பாட்டீல்; விவசாயி. இவரது மனைவி சாவித்ரி. சொத்து ஒன்றை விற்பது தொடர்பாக, தம்பதி இடையே சில நாட்களாக பிரச்னை இருந்தது.

ஒரே வீட்டில் இருந்தாலும், இருவரும் பேசிக் கொள்ளவில்லை. நேற்று காலை சிவனகவுடா கார் மீது, பெட்ரோலை ஊற்றி சாவித்ரி தீ வைத்தார்.

கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கார் எரிவதை பார்த்து சிவனகவுடா கதறி அழும் வீடியோ வெளியாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us