UPDATED : செப் 26, 2025 06:53 AM
ADDED : செப் 26, 2025 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்ட விலையில் பொருட்களை வாங்கவும், சேவைகளை பெறவும், கடந்த 22ம் தேதி மட்டும் டிஜிட்டல் பேமென்ட்கள் 10 மடங்கு அதிகரித்து 11.31 லட்சம் கோடி ரூபாயானதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
முந்தைய நாளில், இது 1.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.