உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 13, 2025 07:30 PM

அ நிறம் | அளவு
வேகமான பணப் பரிவர்த்தனையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனையில் 50 சதவீதத்தை நாம் கையாள்கிறோம். வழக்கமான உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் வெகுவாக முன்னேறி இருக்கிறோம்.
- அமிதாப் காந்த்
'நிடி ஆயோக்' முன்னாள் சி.இ.ஓ.,
