Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ விலை நிலவரம்

விலை நிலவரம்

விலை நிலவரம்

விலை நிலவரம்

ADDED : செப் 23, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
தகவல் தொழில்நுட்ப துறையைச் சார்ந்த பங்குகள் விலை நேற்று சரிந்தது. நிப்டி ஐ.டி., துறை குறியீடு 3

சதவீத இறக்கத்துடன் முடிவடைந்தது.

அமெரிக்க, 'எச்1பி' விசா கட்டண உயர்வு அறிவிப்பால், அங்கிருந்து இந்திய ஐ.டி., நிறுவனங்கள் ஈட்டும் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், முதலீட்டாளர்கள் ஐ.டி., துறை பங்குகளை நேற்று அதிகளவில்

விற்றனர்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து, புதிய உச்சமாக 83,440 ரூபாய்க்கு விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us