Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 183 சதவிகிதம்

183 சதவிகிதம்

183 சதவிகிதம்


ADDED : செப் 17, 2025 11:03 PM

Follow on Google

ADDED : செப் 17, 2025 11:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரிசர்வ் வங்கியால், கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட, 4வது கட்ட தங்க பத்திரக் கணக்கை, முதிர்வுக்கு முன்னதாகவே முடிக்க விண்ணப்பித்தவர்களுக்கு, யூனிட் ஒன்றுக்கு 11,003 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வெளியிடப்பட்ட அன்று இருந்த விலையோடு ஒப்பிடுகையில், 183 சதவீதம் அதிகமாகும். வெளியிடப்பட்ட அன்று 1 கிராம் தங்கம் 3,890 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 11,003 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1 கிராம் தங்கத்துக்கு 7,113 ரூபாய் லாபம் கிடைக்கிறது.

ஒரு கிராம் தங்கம்
முதலீட்டின் போது ரூ.3,890
தற்போது பெறுவது ரூ.11,003
விலை உயர்வு 183 %



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap