Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 8 நிறுவனங்களின் மதிப்பு சரிவு

 8 நிறுவனங்களின் மதிப்பு சரிவு

 8 நிறுவனங்களின் மதிப்பு சரிவு


UPDATED : டிச 15, 2025 02:02 AM

ADDED : டிச 15, 2025 02:01 AM

Follow on Google

UPDATED : டிச 15, 2025 02:02 AM ADDED : டிச 15, 2025 02:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள டாப் 10 நிறுவனங்களில், எட்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் மொத்தம் 79,129.21 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

மாறாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு 20,434 கோடி ரூபாயும், லார்சன் அண்டு டூப்ரோ சந்தை மதிப்பு 4,910.82 கோடி ரூபாயும் அதிகரித்து உள்ளன.Image 1508029

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap