தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ கோட்டக் 'எட்ஜ்' காப்பீடு அறிமுகம்

கோட்டக் 'எட்ஜ்' காப்பீடு அறிமுகம்

கோட்டக் 'எட்ஜ்' காப்பீடு அறிமுகம்


ADDED : செப் 25, 2025 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 03:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:'கோட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ்' நிறுவனம், 'கோட்டக் எட்ஜ்' என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.

மாறிவரும் நிதிசார் தேவைகளை எதிர்கொள்வதற்கென வடிவமைக்கப்பட்ட, ஒரு விரிவான ஆயுள் காப்பீடு திட்டம் இது என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

குறித்த காலஅளவுகளில் வருவாய், 7 நாட்களுக்குள் கேஷ்பேக், 40 ஆண்டுகள் வரை உத்தரவாத வருமானம் மற்றும் ரைடர்களுடன் விரிவான ஆயுள் காப்பீடு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சக்தி வாய்ந்த திட்டம் இது என்றும், உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருமானத்தையும் மற்றும் விரிவான ஆயுள் காப்பீட்டையும் ஒரே திட்டத்தில் ஒருங்கிணைத்து வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us