தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஐ.பி.ஓ.,: 'செடிமாக் மெகாட்ரானிக்ஸ்'

ஐ.பி.ஓ.,: 'செடிமாக் மெகாட்ரானிக்ஸ்'

ஐ.பி.ஓ.,: 'செடிமாக் மெகாட்ரானிக்ஸ்'


ADDED : பிப் 27, 2026 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 07:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'செடிமாக் மெகாட்ரானிக்ஸ்'

வா கன உதிரிபாகங்கள் மற்றும் இன்ஜின் கட்டுப்பாட்டு கருவிகளை தயாரிக்கும் நிறுவனமான 'செடிமாக் மெகாட்ரானிக்ஸ்' நிறுவனம் ஆபர் பார் சேல் வாயிலாக 1,087 கோடி ரூபாய் நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்ட முடிவு செய்துள்ளது.

பங்கு விலை : ரூ.1,287 - -- 1,352 வரை

ஆரம்ப தேதி : மார்ச் 4

முடியும் தேதி : மார்ச் 6

குறைந்தபட்ச முதலீடு : ரூ.14,872 (11 பங்கு)

பட்டியலிடப்படும் தேதி : மார்ச் 11 என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.எப்.எஸ்., விற்பனை : நிறுவனத்தின் நிறுவனர்களான மனிஷ் சர்மா, அஸ்வினி அமித் தீட்சித் மற்றும் முதலீட்டாளர்களான, 'ஹெச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ், ஏ91 எமர்ஜிங் பண்டு' உள்ளிட்டோர் தங்களது 80.43 லட்சம் பங்குகளை விற்பனை செய்கின்றனர்.

யார் யாருக்கு : தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு 50 சதவீதம்; சிறு முதலீட்டாளர்களுக்கு 35 சதவீதம்; நிறுவனம் சாரா முதலீட்டாளர்களுக்கு 15 சதவீதம் என பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us