உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 27, 2026 01:13 AM
அ நிறம் | அளவு
ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் கட்டமைப்பு சேவைகளில் தடம் பதித்து வரும் 'லக்ஸ்யோ' நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக, 150 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் நிதியை செயல்பாட்டு மூலதனத்துக்கும்,புதிய இயந்திரங்கள் வாங்குதல் மற்றும் கடன்களை அடைப்பதற்கும் பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
