Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஐ.டி., குறியீடு

ஐ.டி., குறியீடு

ஐ.டி., குறியீடு

ஐ.டி., குறியீடு

ADDED : செப் 23, 2025 12:20 AM


Google News
ஐ.டி., குறியீடு 3% சரிவு

த கவல் தொழில்நுட்ப துறையைச் சார்ந்த பங்குகள் விலை நேற்று சரிந்தது. நிப்டி ஐ.டி., துறை குறியீடு 3 சதவீத இறக்கத்துடன் முடிவடைந்தது.

அமெரிக்க, 'எச்1பி' விசா கட்டண உயர்வு அறிவிப்பால், அங்கிருந்து இந்திய ஐ.டி., நிறுவனங்கள் ஈட்டும் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், முதலீட்டாளர்கள் ஐ.டி., துறை பங்குகளை நேற்று அதிகளவில் விற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us