தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/என்.எப்.ஓ.,

என்.எப்.ஓ.,

என்.எப்.ஓ.,


UPDATED : டிச 10, 2025 01:32 AM

ADDED : டிச 10, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2025 01:32 AM ADDED : டிச 10, 2025 01:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பஜாஜ் லைப் இந்தியா கன்சம்ப்ஷன் பண்டு


வகை

யூலிப் திட்டங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது

துவங்கிய நாள்

08.12.2025

நிறைவு நாள்

22.12.2025

நோக்கம்

நுகர்பொருட்கள் துறையை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்து லாபத்தை பெருக்குவது

Image 1505973

ஜியோபிளாக்ராக் ஆர்பிட்ரேஜ் பண்டு


குறைந்தபட்ச முதலீடு ரூ.500

துவங்கிய நாள்

09.12.2025

நிறைவு நாள் 11.12.2025

நோக்கம்

பங்குச் சந்தைகளில் கேஷ் மற்றும் எப் அண்டு ஓ., பிரிவுகளில் உள்ள விலை வேறுபாடுகளை பயன்படுத்தி லாபம் ஈட்டுவது. தவிர, கடன் பத்திரங்கள் உள்ளிட்ட திட்டங்களிலும் முதலீடு செய்து லாபத்தை பெருக்குவது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us