தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ பயோ டேட்டா

பயோ டேட்டா

பயோ டேட்டா


ADDED : ஜூன் 10, 2024 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2024 04:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படங்கள்: பிரஹலாத் ஜோஷி, ஷோபா, சோமண்ணா, குமாரசாமி

பெயர்: பிரஹலாத் ஜோஷி, 61.

சமுதாயம்: பிராமணர்

தொகுதி: தார்வாட்

கல்வி: பி.ஏ.,

குடும்பம்: மனைவி, மூன்று மகள்கள்

அரசியல் அனுபவம்: மாநில பா.ஜ., தலைவர், மூன்று முறை எம்.பி., இரண்டாவது முறை மத்திய அமைச்சர்

--------------

பெயர்: குமாரசாமி, 64.

சமுதாயம்: ஒக்கலிகா

தொகுதி: மாண்டியா

கல்வி: பி.எஸ்சி.,

குடும்பம்: மனைவி, மகன்

அரசியல் அனுபவம்: இரண்டு முறை முதல்வர், இரண்டாவது முறை மாநில ம.ஜ.த., தலைவர், நான்கு முறை எம்.எல்.ஏ., ஒரு முறை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், மூன்றாவது முறை எம்.பி., முதல் முறை மத்திய அமைச்சர்.

----------------

பெயர்: ஷோபா, 57.

சமுதாயம்: ஒக்கலிகா

தொகுதி: பெங்களூரு வடக்கு

கல்வி: எம்.ஏ.,

குடும்பம்: திருமணம் ஆகவில்லை

அரசியல் அனுபவம்: மாநில பா.ஜ., துணை தலைவர், தலா ஒருமுறை எம்.எல்.ஏ., - எம்.எல்.சி., இரண்டு முறை மாநில அமைச்சர், மூன்று முறை எம்.பி., இரண்டாவது முறை மத்திய அமைச்சர்.

-----------------

பெயர்: சோமண்ணா, 73.

சமுதாயம்: லிங்காயத்

தொகுதி: துமகூரு

கல்வி: பி.ஏ.,

குடும்பம்: மனைவி, மகன்

அரசியல் அனுபவம்: ஐந்து முறை எம்.எல்.ஏ., ஒரு முறை எம்.எல்.சி., நான்கு முறை மாநில அமைச்சர், முதல் முறை எம்.பி., முதல் முறை மத்திய அமைச்சர்.

----------------

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us