sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முடிவுக்கு வந்தது நன்னடத்தை விதிகள் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

/

முடிவுக்கு வந்தது நன்னடத்தை விதிகள் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

முடிவுக்கு வந்தது நன்னடத்தை விதிகள் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

முடிவுக்கு வந்தது நன்னடத்தை விதிகள் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2


ADDED : ஜூன் 06, 2024 07:08 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 07:08 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாடு முழுதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற லோக்சபா தேர்தலை ஏழு கட்டங்களாக நடத்துவது என கடந்த மார்ச் 16-ம் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தேர்தல் தேதியை வெளியிட்டது. இதையடுத்து அன்று முதல் நாடு முழுதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 01ம் தேதி ஏழாம் கட்ட தேர்தல் நிறைவடைந்து, ஜூன் 04-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. முடிவுகள் வெளியானநிலையில், நாடு முழுதும் அமலில் இருந்த தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததாக இன்று தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us