UPDATED : ஜூன் 03, 2024 10:53 PM
ADDED : ஜூன் 03, 2024 10:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனேஸ்வரம்: ஒடிசா சட்டசபை கலைக்கப்படுவதாக அம்மாநில கவர்னர் ரகுபர்தாஸ் அறிவிப்பு வெளியிட்டார்.
பாராளுமன்ற
லோக்சபாவுடன், ஒடிசா சட்டசபைக்கு தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது
ஆளும் பிஜூஜனதா தளம் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது.
ஒடிசாவில் பா.ஜ. ஆட்சி அமையும் என தேசிய கட்சியான பா.ஜ.,நம்புகிறது.
இந்நிலையில்
ஒடிசா அமைச்சரவை கூட்டம் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் கூடியது.
இதில் சட்டசபையை கலைக்கும் பரிந்துரை கவர்னரிடம் கடிதம் மூலம்
வழங்கப்பட்டது. இதையடுத்து ஒடிசா சட்டசபை கலைக்கப்படுவதாக கவர்னர்
ரகுபர்தாஸ் தெரிவித்தார்.