sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விமானப்படையில் வேலை: டிரைவர், கிளர்க், டைப்பிஸ்ட் ஆக சூப்பர் சான்ஸ்; கல்வித்தகுதி பிளஸ் 2 மட்டுமே!

/

விமானப்படையில் வேலை: டிரைவர், கிளர்க், டைப்பிஸ்ட் ஆக சூப்பர் சான்ஸ்; கல்வித்தகுதி பிளஸ் 2 மட்டுமே!

விமானப்படையில் வேலை: டிரைவர், கிளர்க், டைப்பிஸ்ட் ஆக சூப்பர் சான்ஸ்; கல்வித்தகுதி பிளஸ் 2 மட்டுமே!

விமானப்படையில் வேலை: டிரைவர், கிளர்க், டைப்பிஸ்ட் ஆக சூப்பர் சான்ஸ்; கல்வித்தகுதி பிளஸ் 2 மட்டுமே!


UPDATED : ஆக 04, 2024 12:31 PM

ADDED : ஆக 04, 2024 12:12 PM

Google News

UPDATED : ஆக 04, 2024 12:31 PM ADDED : ஆக 04, 2024 12:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய விமானப்படையில், டிரைவர், கிளர்க், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 182 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 1ம் தேதி.

விமான படையில் 157 கிளர்க் (lower division clerk), 18 ஹிந்தி டைப்பிஸ்ட், 7 டிரைவர் பணியிடங்கள் என மொத்தம் 182 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதி என்ன?


* கிளர்க் (lower division clerk) பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது ஹிந்தி டைப்பிங் தெரிந்து இருக்க வேண்டும்.

* ஹிந்தி டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி டைப்பிங் தெரிந்து இருக்க வேண்டும்.

* டிரைவர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 2 வருட முன் அனுபவம் கட்டாயம்.

வயது வரம்பு

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். https://indianairforce.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us
      Arattai