sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராஜஸ்தானில் சோகம்; மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர் 4 பேர் பலி; 5 பேர் மாயம்

/

ராஜஸ்தானில் சோகம்; மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர் 4 பேர் பலி; 5 பேர் மாயம்

ராஜஸ்தானில் சோகம்; மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர் 4 பேர் பலி; 5 பேர் மாயம்

ராஜஸ்தானில் சோகம்; மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர் 4 பேர் பலி; 5 பேர் மாயம்

2


ADDED : ஜூன் 29, 2025 12:34 PM

Google News

2

ADDED : ஜூன் 29, 2025 12:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் குழாய் பதிக்கும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 5 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரில் குழாய் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். சில தொழிலாளர்கள் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தை நிரப்பிக் கொண்டிருந்தபோது, ​​மண் சரிந்து விழுந்ததில் சிக்கி கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்கள் 6 பேர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 5 பேர் மாயம் ஆகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

மாவட்ட கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us