ADDED : ஜூன் 12, 2025 07:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வடக்கு டில்லியின் ஸ்வரூப்நகர் அருகே, ஆடையில்லாத உடலை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
நேற்று முன்தினம் காலை, 7:15க்கு, 25 - 30 மதிக்கத்தக்க ஆண் உடல் கைப்பற்றப்பட்டது. கொலை செய்யப்பட்ட அந்த நபர், வேறு எங்கோ கொலை செய்யப்பட்டு, அவரின் உடல், இங்கே கொண்டு வந்து போட்டிருக்கப்பட வேண்டும் என ஸ்வரூப்நகர் போலீசார் கூறினர்.
அந்த உடலை கைப்பற்றியுள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.