பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வரவில்லை: ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வரவில்லை: ஜெய்ராம் ரமேஷ்
ADDED : ஜூன் 08, 2024 03:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரதமர் ஆக மோடி பதவியேற்கும் விழாவிற்கு பங்கேற்க இதுவரை அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சர்வதேச தலைவர்களுக்கு மட்டும் தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைவர்களுக்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. ‛ இண்டியா ' கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு வரும் போது அது குறித்து சிந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.