ADDED : ஜூன் 07, 2024 08:37 AM
முழு விபரம்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்திய பார்லி.,க்கு பார்வையாளராக வந்த 3 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் போலி ஆதாருடன் வந்ததாக கண்டறியப்பட்டது. காசீம், மோனீஸ், சோயப் என தெரிய வந்துள்ளது. பார்லி., வளாகத்திற்குள் நுழையும் போது சோதிக்கப்பட்டதில் இது தெரிய வந்தது. மத்தியபடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
This breaking news story is being updated and more details will be published shortly. Please refresh the page for the fullest version.