ADDED : மார் 12, 2025 08:12 PM
* 'அம்ரித் உதயன் - 2025' மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கேட் எண் - 36, வடக்கு அவென்யூ, ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.
* 'ஹோலி கொண்டாட்டம் - 2025', நேரம்: காலை 10:30 மணி, இடம்: ராமா என்கிளேவ், ஷாபாத் தவுலத்பூர், ரோஹிணி, புதுடில்லி.
* ஹோலி கொண்டாட்டம், நேரம்: காலை 11:00 மணி, இடம்: 3வது செக்டார், சயோக் விஹார், துவாரகா, புதுடில்லி.
* ஹோலி கொண்டாட்டம், நேரம்: காலை 11.00 மணி, இடம்: இந்தியா கேட், புதுடில்லி.
* மலர்களுடன் ஹோலி கொண்டாட்டம், நேரம்: மாலை 6:00 மணி, லெவர்னாசியா, கலேரியா மால், 38வது செக்டார், நெய்டா.
* ஓவியக் கண்காட்சி, சஜல் குமார் படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, அனிருதா முகர்ஜி படைப்புகள், காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.