sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக ... (14.09.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக ... (14.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (14.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (14.09.2025) புதுடில்லி


ADDED : செப் 14, 2025 03:21 AM

Google News

ADDED : செப் 14, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.

பட்டு மற்றும் கைத்தறி கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹேன்ட்லுாம் ஹாட், ஜன்பத், புதுடில்லி.

அகில இந்திய பல் மருத்துவக் கருத்தரங்கம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், பெரோஷா ரோடு, புதுடில்லி.

ஓவியக் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம், நேரம்: மாலை 3:00 மணி, இடம்: தேர்ட் வேவ் கபே, சாகேத், புதுடில்லி.

மாரத்தான் போட்டி, நேரம்: காலை 5:00 மணி முதல் காலை 9:00 மணி வரை, இடம்: அர்பன் அக்காரா, 58வது செக்டார், குருகிராம்.

கல்விக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி, இடம்: எக்ஸ்போ சென்டர், 62வது செக்டார், நொய்டா.

கைத்தறி ஆடை மற்றும் உணவுக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாபா கரக் சிங் மார்க், கன்னாட் பிளேஸ், புதுடில்லி.






      Dinamalar
      Follow us