UPDATED : ஜன 24, 2024 07:56 PM
ADDED : ஜன 24, 2024 07:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்க நாளை (ஜன.25) உபி. செல்கிறார் பிரதமர் மோடி.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், உ.பி. மாநிலம் புலந்த்சஹாகர் மாவட்டத்தில் ரூ. 19 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் துவக்கப்பட உள்ளன. திட்டங்களை துவக்கி வைக்க நாளை (ஜன.25) பிரதமர் மோடி செல்கிறார். பின்னர் மாநில பா.ஜ., நிர்வாகிகளை சந்திக்கிறார்.இவ்வாறு பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

