sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராணுவ தலைமை தளபதியாக உபேந்திரா திவேதி நியமனம்

/

ராணுவ தலைமை தளபதியாக உபேந்திரா திவேதி நியமனம்

ராணுவ தலைமை தளபதியாக உபேந்திரா திவேதி நியமனம்

ராணுவ தலைமை தளபதியாக உபேந்திரா திவேதி நியமனம்


ADDED : ஜூன் 11, 2024 11:16 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடெல்லி: நம் நாட்டின் ராணுவ புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட்ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே கடந்த 2022-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பதவி காலம் கடந்த மே.31-ம் தேதி நிறைவடைந்த நிலையில் லோக்சபா தேர்தலையொட்டி அவரது பதவிகாலம் மேலும் ஒரு மாதம் என ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து மனோஜ் பாண்டே பதவி காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இன்று (11.06.2024) வெளியான அறிவிப்பில் இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராணுவ நடைமுறைகளின்படி இவர் வரும் 30-ம் தேதி தலைமை தளபதியாக பொறுப்பேற்கிறார்.






      Dinamalar
      Follow us