தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தால் எண்ணற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு: பிரதமர்

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தால் எண்ணற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு: பிரதமர்

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தால் எண்ணற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு: பிரதமர்


UPDATED : ஜன 16, 2025 12:00 AM

ADDED : ஜன 16, 2025 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 16, 2025 12:00 AM ADDED : ஜன 16, 2025 05:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஸ்டார்ட் அப் இந்தியாவின் ஒன்பது ஆண்டு நிறைவயொட்டி பிரதமர் மோடி கூறியதாவது:


புதுமை, தொழில்முனைவு, வளர்ச்சி ஆகியவற்றை சிறப்பாக மறுவரையறை செய்த ஒரு மைல்கல் முயற்சியான ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் உள்ளது. இளைஞர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு புதிய கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும் அதற்கான தொழில் பாதுகாப்பு மையங்களும் தீவிரமாக ஊக்குவிக்கப்படுகின்றன. ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின் இந்த வெற்றியானது இன்றைய இந்தியா ஆற்றல்மிக்க, நம்பிக்கை மிகுந்த, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள இந்தியா என்பதை பிரதிபலிக்கிறது. புத்தொழில் உலகில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு இளைஞர்க்கும் பாராட்டுக்கள். மேலும் அதிகமான இளைஞர்கள் இதில் இணைய வேண்டும் .

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us