sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரியர் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை சலுகை

/

அரியர் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை சலுகை

அரியர் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை சலுகை

அரியர் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை சலுகை


UPDATED : ஆக 29, 2024 12:00 AM

ADDED : ஆக 29, 2024 11:28 AM

Google News

UPDATED : ஆக 29, 2024 12:00 AM ADDED : ஆக 29, 2024 11:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத ஆக.30 முதல் செப்.18 வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்கள் கூட தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. கல்வியாண்டு முடிந்து 3 ஆண்டுகளில் அரியர் தேர்வை முடிக்காதவர்களின் டிகிரி கேன்சல் ஆகிவிடும் எனும் நடைமுறை பின்பற்றப்படும் சூழலில், தேர்வெழுத கால அவகாசம் முடிந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.









      Dinamalar
      Follow us