Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கணித படிப்புகளுக்கு சி.எம்.ஐ.,

கணித படிப்புகளுக்கு சி.எம்.ஐ.,

கணித படிப்புகளுக்கு சி.எம்.ஐ.,


UPDATED : மார் 11, 2026 09:15 AM

ADDED : மார் 11, 2026 09:18 AM

Follow on Google

UPDATED : மார் 11, 2026 09:15 AM ADDED : மார் 11, 2026 09:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய துறை சார்ந்த படிப்புகள் மட்டுமல்லாமல், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சி.எம்.ஐ., எனும் 'சென்னை மேத்மெடிக்கல் இன்ஸ்டிடியூட்', மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:

பி.எஸ்., (ஹானர்ஸ்) - கணிதம் - 4 ஆண்டுகள்
பி.எஸ்., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் கணினி அறிவியல் - 4 ஆண்டுகள்
பி.எஸ்., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் இயற்பியல் - 4 ஆண்டுகள்
எம்.எஸ்சி., - கணிதம் - 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி., - கணினி அறிவியல் - 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி., - தரவு அறிவியல் - 2 ஆண்டுகள்
பிஎச்.டி., - கணிதம்
பிஎச்.டி., - கணினி அறிவியல்
பிஎச்.டி., - இயற்பியல்

தகுதிகள்:


பி.எஸ்., படிப்புகளுக்கு 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்சி., படிப்புகளில் சேர துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பும், பிஎச்.டி., படிப்புகளுக்கு துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பும் படித்திருக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை முறை:

கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் பி.எஸ்., எம்.எஸ்சி., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
https://apply2026.cmi.ac.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வு மையங்கள்:
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெங்களூரு, கொல்கத்தா, புதுடில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஏப்ரல் 4, 2026

நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்:
மே 2, 2026

விபரங்களுக்கு:
www.cmi.ac.in


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap