Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா


UPDATED : மார் 25, 2026 10:31 AM

ADDED : மார் 25, 2026 10:33 AM

Follow on Google

UPDATED : மார் 25, 2026 10:31 AM ADDED : மார் 25, 2026 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் அருகே நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பட்டமளிப்பு விழா நடந்தது.

வட்டார வள மேற்பார்வையாளர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

இப்பள்ளியில், 5ம் வகுப்பு படித்த, 87 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. கலை திருவிழா மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.

பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மாறுவேடம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுனர் சந்திரசேகர், பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap