Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு

பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு

பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு


UPDATED : அக் 13, 2024 12:00 AM

ADDED : அக் 13, 2024 08:49 AM

Follow on Google

UPDATED : அக் 13, 2024 12:00 AM ADDED : அக் 13, 2024 08:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை, வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என, அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதள பதிவு:


தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழங்கிய ஆலோசனையின்படி, பள்ளிக்கல்வித் துறை சார்பில், வரும் 14ம் தேதி நடப்பு கல்வி ஆண்டிற்கான, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap