Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ புத்தாக்க பொறியாளர் பயிற்சி

புத்தாக்க பொறியாளர் பயிற்சி

புத்தாக்க பொறியாளர் பயிற்சி


UPDATED : மார் 15, 2025 12:00 AM

ADDED : மார் 15, 2025 11:17 AM

Follow on Google

UPDATED : மார் 15, 2025 12:00 AM ADDED : மார் 15, 2025 11:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, தாட்கோ வாயிலாக, புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதற்கு, 21 முதல், 25 வயதுக்கு உட்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட இடங்களில், 18 வாரம் பயிற்சி வழங்கப்படும் என, தாட்கோ இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap