Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யுனெஸ்கோவில் 'இன்டெர்ன்ஷிப்' பயிற்சி

யுனெஸ்கோவில் 'இன்டெர்ன்ஷிப்' பயிற்சி

யுனெஸ்கோவில் 'இன்டெர்ன்ஷிப்' பயிற்சி


UPDATED : அக் 27, 2025 08:31 AM

ADDED : அக் 27, 2025 08:31 AM

Follow on Google

UPDATED : அக் 27, 2025 08:31 AM ADDED : அக் 27, 2025 08:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான, 'யுனெஸ்கோ'வில், பட்டதாரிகள் 'இன்டெர்ன்ஷிப்' பயிற்சி பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, https://careers.unesco.org என்ற இணையதளம் வாயிலாக, டிச., 31 வரை விண்ணப்பிக்கலாம். 20 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில், எழுத்து மற்றும் பேசும் திறனுடன் பட்ட மேற்படிப்பு, முனைவர் அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும். கணினி தொடர்பான திறன்களும், குழு நிர்வாக பண்பும் அவசியம்.

ஒரு மாதம் முதல் ஆறு மாதம் வரை, யுனெஸ்கோவின் உத்தரவுகள், திட்டங்கள், தொழில்நுட்ப திறன்கள் குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி மற்றும் பயணங்களுக்கு உதவித்தொகையோ, பயிற்சி முடித்தபின் பணி வாய்ப்பையோ யுனெஸ்கோ வழங்காது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap