தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ படிப்பு அறிவிப்பு

மருத்துவ படிப்பு அறிவிப்பு

மருத்துவ படிப்பு அறிவிப்பு


UPDATED : ஜூலை 22, 2025 12:00 AM

ADDED : ஜூலை 22, 2025 04:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2025 12:00 AM ADDED : ஜூலை 22, 2025 04:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அகில இந்திய மருத்துவ படிப்பில் உள்ள இடங்களுக்கு, 2025 - 26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் இன்று முதல், 28ம் தேதி வரை விருப்பமான கல்லுாரிகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம்.

ஜூலை 29, 30ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை 31ம் தேதி ஒதுக்கீடு விபரங்கள் வெளியிடப்படும் என, எம்.சி.சி.,தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us